சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
ஸ்லீப்லெஸ் நைட்டில், வோர்ல்ட் ஹீரோவுக்கு முத்தமழை பொழிந்த சரக்கு பெயர் கொண்ட நடிகைக்கு இப்போது இரண்டு கவலை. ஒன்று படத்தில் இவர் நடித்த பாதி காட்சிகள் இல்லை, ஆனால் முத்தக்காட்சிகள் அனைத்தையும் மொத்தமாக வைத்து விட்டார்கள். அடுத்த கவலை வோர்ல்ட் நாயகனுக்கு ஜோடி போட்டதால் வாய்ப்புகள் குவியும்னு நினைத்தவருக்கு அது நடக்கவில்லை. தேடி வருகிற ஒரு சில வாய்ப்புலேயும் "எங்க படத்துல இரண்டே இரண்டு லிப் லாக் சீன்தான் இருக்கு ஓகேவா"ன்னு கேக்குறாங்களாம். இதனால், சோகத்தில் துவண்டு கிடக்கிறாராம் சரக்குசாலினி.