ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
எந்திர மனிதன் பெயரை தன் பெயருக்கு முன்னால் வைத்திருக்கும் காமெடி நடிகர் நடித்தது என்னவோ சில படங்களில்தான். ஆனால் அதற்குள் சென்னையில் பங்களா ஒன்றை கட்டி வருகிறார். அதுக்குள்ள எப்படிங்க என்று கேட்டால்... நடிச்சு சம்பாதிச்சது குறைவுதான். வெளிநாட்டு கலை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி செஞ்சு சம்பாதிச்ச காசுலதான் வீடு கட்டுறேன் என்கிறாராம். வாயுள்ள பிள்ளை பிழைக்கும்னு சொல்வாங்க. பங்களாவும் கட்டும் என்பதை எந்திர மனித காமெடி நிரூபித்திருக்கிறார்.