விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
உச்ச நடிகரின் மகள் வேலை பார்த்த கம்பெனியிலிருந்து விலகிட்டார்ங்றது எல்லோருக்கும் தெரியும். இப்போ காகித நைப் இயக்கத்தில் அப்பா நடிக்கிற படத்தோட எக்ஸ்கியூட்டிவ் புரட்யூசர் வேலையை நான்தான் பார்ப்பேன். அதுக்கு எனக்கு இவ்வளவு சம்பளம்னு ஆர்ட் டைகர் தயாரிப்பாளரிடம் கணிசமான தொகை கேட்டிருக்காராம். இதனால் தயாரிப்பாளர் ஷாக் ஆனாலும் வேற வழியில்லாம ஒத்துக்கிட்டாராம். பணத்தை பற்றி பிரச்சினை இல்லை. அந்தம்மா தலையீடு அதிகமா இருந்தா படத்தை நினைச்ச மாதிரி எடுக்க முடியாதுன்னு டைரக்டர் நினைக்றார்னு நெருக்கமானவங்ககிட்ட சொல்லி வருத்தப்படுகிறாராம் தயாரிப்பாளர்.