ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
"கஷ்டப்படுற இயக்குனருங்களுக்கெல்லாம் சால்ட் பெப்பர் நடிகர் படம் கொடுக்கிறார். உங்களுக்கும் தருவாரு போய் கேட்டுப் பாருங்க"ன்னு காதலுக்கு கோட்டை கட்டிய இயக்குனரை உசுப்பேத்தி விட்டாங்களாம் நண்பர்கள் சிலர். அவரும் தல நடிகரை தொடர்பு கொள்ள உடனே வீட்டுக்கு வரவைத்து நலம் விசாரித்தாராம் சால்ட் பெப்பர். "உங்களுக்கு கண்டிப்பா படம் தர்றேன். உங்ககிட்ட இருக்கிற சில பழக்கங்கள விட்டுவிட்டு என்னோட பழைய இயக்குனரா இன்றைய டிரண்டுக்கு நல்ல கதையோட வாங்க சேர்ந்து பண்ணலாம்"ன்னு பக்குவமா சொல்லி அனுப்பிட்டாராம் சால்ட் பெப்பர் நடிகர்.