ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மில்க் இயக்குனர் தயாரிக்க கண்ணாடி இயக்குனர் இயக்கிய திகில் படம் ஓரளவுக்கு லாபத்தை கொடுத்திருப்பது உண்மைதானாம். ஆனாலும் அடுத்த படத்தை இயக்குறதுக்கு மில்க் இயக்குனர் கண்ணாடி இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்க தயக்கம் காட்டுகிறாராம். வரவு-செலவு கணக்கில் இருவருக்கும் பிரச்னையாம். வெளியில இரண்டு பேரும் ஒருத்தர்மேல ஒருத்தர் பாசத்தை பொழிந்தாலும் உள்ளுக்குள்ள பனிப்போர் நடந்துகிட்டுதான் இருக்காம்.