ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பறவை, எலிபெண்ட் படத்தை எடுத்த இயக்குனரின் மீன் படம் சரியாக போகாததில் வருத்ததில் இருக்கிறாராம் தயாரிப்பாளர். படத்தோட பட்ஜெட் 20 கோடி என்கிறார்கள். அதில் பாதியாவது வருமா என்பதுதான் தயாரிப்பாளரின் இப்போதைய எதிர்பார்ப்பாம். படத்தில் குறிப்பிட்ட மதம் தூக்கலாக இருப்பதும், பலகோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட கிளைமாக்ஸ் படத்தில் ஒட்டாமல் போனதும்தான் படம் டல்லடிக்க காரணம் என்கிறார்கள். இயக்குனரின் அடுத்த படத்தையும் எடுப்பதாக இருந்த தயாரிப்பாளர் இதிலிருந்து எஸ்கேப் ஆனாலே போதும் என்கிறாராம்.