ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கடந்த சில நாட்களுக்கு முன்பு இடத்தையும், பொருளையும் குறிக்கும் படத்தோட பாட்டுகள் நெட்டுக்கு வந்தது. இளையவர் இசை அமைத்துள்ள பாட்டுக்கள் அவர் ரிக்கார்டிங் ஸ்டூடியோவிலிருந்து வெளிவருவதற்கு வாய்ப்பே இல்லையாம். அப்புறம் எப்படி வெளியாச்சுன்னா அது ஒரு விளம்பர தந்திரம் என்கிறார்கள். பாட்டு நெட்டுக்கு வந்தது பலபேருக்கு தெரியாதாம். படத்தோட இயக்குனர் அவரச அவசரமாக அதிர்ச்சி அறிக்கை கொடுத்து எல்லோருக்கும் தெரிய வச்சாராம். "எதையாவது செய்து படத்துக்கு விளம்பரம் செய்வது சரிதான். அதுக்காக இந்த அளவுக்கா யோசிப்பது" என்று புலம்புகிறது கோடம்பாக்கம்.