ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அண்ணன் நடிக்கும் மாஸான படத்தில் பிரியத்தை தா நடிகைக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தது தம்பியாம். மகாபாரத வில்லன் பெயரில் வந்த படத்தில் நடித்தபோது நடிகைக்கும், தம்பிக்கும் ஏற்பட்ட நட்பின் அடிப்படையில் இந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்தாராம் தம்பி. பிரியமான தா நடிகை ஒரே படத்தோடு தமிழ் சினிமாவிலிருந்து ஓரங்கட்டப்பட்டவர் இப்போது எப்படியாவது பெரிய இடத்தை பிடிக்க வேண்டும் என்ற டாப் ஹீரோக்களின் குட்புக்கில் இடம்பிடிக்க தீவிர முயற்சியில் இருக்கிறாராம்.