ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சினிமா நடிகரை கல்யாணம் பண்ணிக்கொண்ட அந்த பாடகி. இப்போது தன் கணவருக்காக சான்ஸ் வேட்டையாடுகிறாராம். முன்பெல்லாம் தனக்கு வாய்ப்பு தரும் இசையமைப்பாளரைத் தவிர வேறு எவரையும் மதிக்காத அந்த பாடகி இப்போது எந்த இயக்குனர், தயாரிப்பாளரைக் கண்டாலும் வணக்கம் வைத்து தன் கணவருக்கு சான்ஸ் கேட்கிறாராம். அவரது விடா முயற்சியால் இப்போது ஒரு பட வாய்ப்பும் கிடைத்திருக்கிறதாம். கடைசியாக சென்னைக்கு வணக்கம் வைத்த நடிகர் இப்போது மீண்டும் ஒரு படத்தில் தமிழில் நடிக்க இருக்கிறார்.