ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காமெடி புயலும், புதுமை இயக்குனரும் இணைந்து நடித்த மண்டக்க குண்டக்க காமெடி காட்சிகளுக்கு இப்போதும் மவுசு உண்டு. சமீபத்தில் வெற்றியை ருசித்துள்ள புதுமை இயக்குனர் அடுத்து காமெடி புயலுடன் இணைந்து ஒரு படம் பண்ண விரும்பினார். இதற்காக தனது உதவியாளர் மூலம் காமெடியை அணுகினாராம். "நான் இப்போ ஹீரோவாத்தான் நடிக்கிறேன். அப்படி நான்தான் நடிக்கணும்னா இவ்ளோ சம்பளம்" என்று ஒரு தொகை சொல்லி அனுப்பினாராம். அவர் சொன்ன தொகை படத்தோட மொத்த பட்ஜெட்டுலேருந்து மூணு மடங்கு உயர்வாம். புதுமை இயக்குனர் புயல் காமெடியை கைவிட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்க ஆரம்பிச்சிட்டாராம்.