ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காமெடி, குணசித்திரம், வில்லன் என கலந்துகட்டி அடிக்கும் மைனா தம்பி நடிகர், சூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப சிம்பிளா இருப்பாராம். சொல்ற இடத்துல தங்கிக்குவாராம், கொடுக்கிறத சாப்பிட்டுக்குவாராம். ஒரு நிமிடம்கூட ரெஸ்ட் கொடுக்காம நடிக்கச் சொன்னாலும் சலிக்காம நடிப்பாராம். ஆனால் சம்பள விஷயத்தில் மட்டும் ரொம்ப கறார் பார்ட்டியாம்.
ஒரு நாளைக்கு 4 லட்சம் சம்பளம். காலையில் ஸ்பாட்டுல போய் இறங்கியது 2 லட்சத்துக்கு செக் கொடுத்திடனும், வேலை முடிந்து மாலையில் திரும்பும்போது 2 லட்சத்தை ரொக்கமா கொடுத்திடனும். இடையில அவரை வைத்து எத்தனை சீன் வேணாலும் எடுத்துக்கலாம். அது டைரக்டர் சாமர்த்தியம். பக்காவா பிளான் போட்டு தம்பிய வைச்சு சில டைரக்டருங்க நான்கு சீன் வரைக்கும் எடுத்துடுறாங்களாம்.