14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
இசைபுயலின் உறவுக்காரரான இளம் இசை அமைப்பாளர் நடித்த எழுதுபொருளை குறிக்கும் முதல் படமே பைனான்ஸ் பிரச்சினையில் நின்று போயிருக்கிறதாம். அவரும் அதைப் பற்றிக் கவலைப்படாமல் அடுத்த படத்தில் ஆர்வம் காட்டுகிறாராம். மதம் பிடிச்ச யானைக்கூட்டத்தை தயாரிச்ச வகையிலேயும் ஏகப்பட்ட நஷ்டமாம் இசைக்கு. அதோட நடிக்க வந்த பிறகு அவர் போட்ட பாட்டுக்களும் பெருசா போகவில்லை. போட்டியாளரான அமுல்பேபி இசை அமைப்பாளர் காட்டில்தான் இப்போது மழை பெய்கிறது. இசையிலும் அக்கறை இல்லை. நடிக்கிற படமும் சரியாக இல்லை என்று கவலையில் இருக்கிறாரார்களாம் தந்தை குலமும், மனைவி குலமும்.