ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
மன்னர் பெயரைக் கொண்ட அந்த தாடி நடிகர் இதுவரை அழுக்கு கேரக்டர்களில் நடிச்சது போதும் இனி ராயல் லுக்குல பளிச்சுன்னு நடிக்க முடிவு பண்ணியிருக்காராம். இதுக்கு ஆசைப்பட்டு, பண்ணையாரோடு சேர்ந்து ரம்மி ஆடியதெல்லாம் போதும்னு முடிவு பண்ணிட்டாரம். இப்போது கதை சொல்ல போகும் இயக்குனர்களிடம் தல தளபதி ரேஞ்சுக்கு ஒரு கதை பிடிச்சிட்டு வாங்க பேசலாம் என்கிறாராம். மாற்றத்துக்கு காரணம் ஐஸ்வர்யமான தோழியோட அட்வைஸ்தானாம்.