ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
"பூஜை நடிகையை நான் காலேஜ்ல படிக்கிற காலத்திலிருந்தே லவ் பண்றேன். இப்பவும் லவ் பண்றேன். அவரது பதிலுக்காக காத்திருக்கிறேன்" என்று அஜால்குஜால் பேட்டிகளை தட்டிவிட்டு தன் படத்துக்கு இலவச விளம்பரம் தேடிக் கொண்டிருக்கும் காட் பிப்டி, அனிமல் பிப்டி படத்தின் இயக்குனரை போனில் பிடித்து செம டோஸ் விட்டாராம் நடிகை. "போனா போகுது பழைய பிரண்டாச்சேன்னு உன் படத்து கெஸ்ட் ரோல்ல நடிச்சுக் கொடுத்தா அதை வச்சு என் இமேஜை காலி பண்ணுவியா. இனிமே இப்படி பேசினா சங்கத்துல கம்ப்ளைண்ட் பண்ணி படத்தை நிறுத்திடுவேன்"னு பொறிந்து தள்ளிட்டாராம். எதையும் சீரியசாக எடுத்துக் கொள்ளாத பூஜையிடமிருந்து வந்த இந்த ரியாக்ஷனால் பொறி கலங்கி போயிருக்கிறாராம் இயக்குனர். பூஜையை தூண்டி விட்டு இயக்குனரை அர்ச்சனை பண்ண வைத்தவர் பிக்அப் டிராப் நடிகர்தானாம்.