ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
அண்ணன் டைரக்டர், தம்பி ஹீரோ, அப்பா படத்துக்கு கத்தரி போடுகிறவர் என இருக்கும் ஜெயமான சினிமா குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்தவர் ஜெனீ நடிகை. அந்த குடும்பத்தின் படங்களில் அவர் இருப்பார். கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். இப்போது என்னவென்று தெரியவில்லை மீண்டும் நடிக்க வருகிறார். தமிழ் படத்தில் சான்ஸ் வாங்கிக் கொடுங்கன்னு ஜெயமான குடும்பத்துக்கு மனு போட்டிருக்கிறாராம். அந்த குடும்பத்து ஹீரோவோட பேஷன் ஷோக்களில் நிமிர்ந்து நின்னு கேட்வாக் செய்ய போகிறாராம் நடிகை. அப்படியே சினிமாவுக்குள்ளும் நடக்க திட்டமாம்.