அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |
கில்லி நடிகரின் சமீபத்திய இரண்டு படங்களும் சரியாக போகாதால் ஆவின்பால் நடிகையும் ஸ்வீட் கடை நடிகையும் ரொம்ப அப்செட்டாம். சம்பளத்தை எக்கச் சக்கமா உயர்த்தலாமுன்னு நினைச்சிக்கிட்டிருந்தவங்க மனசுல இடி விழுந்திருச்சாம். ஆனா தல நடிகரு படத்துல நடிச்ச தமன்ன நடிகை தன்னோட சம்பளத்தை 75 லட்சத்துலேருந்து ஒண்ணரை கோடியா உசத்திட்டாராம். ஆவின் பால் நடிகைக்கும், ஸ்வீட் கடை நடிகைக்கும் தங்களோட சம்பளம் உசரலையேங்ற கவலையை விட தமன்ன நடிகையோட சம்பளம் உசந்துருச்சேன்னுதான் அதிக கவலையாம்.