Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

பப்ளிமாஸ் நடிகைக்கு காதல் தோல்வி நடிகைகள் அட்வைஸ்!

08 செப், 2013 - 10:55 IST
எழுத்தின் அளவு:

விரல்வித்தை நடிகரை அந்த பப்ளிமாஸ் காதலித்து வருவது தெரிந்ததே. ஆனால் நடிகர் திருமணம் அடுத்த ஆண்டு என்று சொல்ல, நடிகையோ இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிறகே திருமணம் என்று எதிரும் புதிருமான கருத்தினை இருவருமே வெளியிட்டுள்ளனர். இதற்கிடையே நடிகையின் சமீபத்திய பிறந்த நாளுக்கு அவரது மும்பை இல்லத்துக்கு நேரிலேயே சென்று பரிசு பொருட்களை குவித்து ஆச்சர்யப்படுத்தி விட்டு வந்தார் நடிகர்.

ஆனால், இந்த நேரத்தில் நடிகையின் காதல் விவகாரம் பற்றி கேள்விப்பட்ட, சில காதல் தோல்வி நடிகைகள் பப்ளிமாஸ் நடிகைக்கு அட்வைஸ் செய்யத் தொடங்கியிருக்கிறார்களாம். அவரை தனியாக உட்கார வைத்து, இந்த நடிகர்களே இப்படித்தான், எதையாவது எதிர்பார்த்து காதல் கீதல் என்று வட்டம் போடுவார்கள் என்று தங்களது அனுபவங்களை ஓதி வருகிறார்களாம்

ஆனால், அவர்கள் சொல்வதை கண்ணிமைக்காமல் கேட்கும் பப்ளிமாஸ், நீங்க சொல்ல வந்ததை சொல்லி முடிச்சிட்டீங்களா? இப்ப நான் சொல்றேன் கேட்டுக்கோங்க, என் காதலர் மீது எனக்கு நூற்றுக்கு நூற்றி ஐம்பது சதவீதம் நம்பிக்கை உள்ளது. அவரைப்போன்று ஒரு டீசன்டான மனிதரை பார்க்கவே முடியாது என்று காதல் வேகத்தில் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தை விடும் நடிகை, அங்கிருந்து ஆவேசமாக வெளியேறிவிடுகிறாராம்.

இதனால் இவர்களுக்கெல்லாம் சொன்னா புரியாது, பட்டால்தான் புத்தி வரும் என்று அந்த காதல் தோல்வி நடிகைகள் தலையில் அடித்துக்கொள்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

boopathy.s - salem  ( Posted via: Dinamalar Android App )
02 அக், 2013 - 23:41 Report Abuse
boopathy.s ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்...
Rate this:
Shiva - Singapore  ( Posted via: Dinamalar Android App )
25 செப், 2013 - 16:11 Report Abuse
Shiva பொறாமை
Rate this:
sakthi - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
17 செப், 2013 - 21:14 Report Abuse
sakthi வாழ்கை வீணா போகும் புள்ள
Rate this:
shiva - trichy,இந்தியா
13 செப், 2013 - 00:44 Report Abuse
shiva சிம்பு ஒரு விளம்பரம். வேற என்ன சொல்ல முடியும்? காதல் என்ற வார்த்தைக்கு சிம்பு சொல்லும் அர்த்தம் " ரூம் போடுறது". Thats all.
Rate this:
Kalyan - MM Nagar  ( Posted via: Dinamalar Windows App )
11 செப், 2013 - 23:23 Report Abuse
Kalyan இவன் அப்பனைப் போல போராடி வந்திருந்தா வலி தெரியும் பேசாம இவனை வெச்சி தறுதலைக் காதல்னு அவன் அப்பா படம் எடுக்கலாம்
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in