Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

சிவகார்த்திகேயனுக்கு ஹன்சிகா ஜோடியா? கலாய்க்கும் கோலிவுட் ஆசாமிகள்!!

29 ஜூன், 2013 - 10:47 IST
எழுத்தின் அளவு:

மான்கராத்தே என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார் என்பது முடிவாகி விட்டது. அதனால் இந்த இனிப்பு செய்தியை கோலிவுட்டில் உள்ள தனது நட்பு வட்டாரங்களுக்கு தெரியப்படுத்தி தனது ரேஞ்ச் உயர்ந்து விட்டதை நோட்டீஸ் கொடுக்காத குறையாய் சொல்லி வருகிறார் சிவகார்த்திகேயன்.

ஆனால், இந்த சேதியை கோலிவுட்டில் உள்ள முன்னணி கலைஞர்கள் சிலர் நம்ப மறுக்கிறார்களாம். ஹன்சிகாவின் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன. அப்படி நடிக்கும் எல்லா படங்களிலுமே முன்னணி ஹீரோக்களுக்குத்தான் ஜோடியாக நடிக்கிறார். இன்னும் சில முன்னணி நடிகர்களின் படங்கள் அவரது கால்சீட்டுக்காக காத்திருக்கினன்றன. இந்த நேரத்தில் எப்படி வளர்ந்து வரும் நடிகரின் படத்துக்கு கால்சீட் கொடுத்து அவரது ரேஞ்சை தாழ்த்திக்கொள்வார் என்கிறார்களாம்.

இன்னும் சிலர், எங்களுக்கும் சினிமா தெரியும். இதே பீல்டுல வருடக்கணக்குல குப்பை கொட்டிக்கிட்டுதான் இருக்கோம். யாராவது மஞ்சப்பையை தூக்கிட்டு ஏவிஎம் வாசல்ல வந்து நிப்பாங்க அவங்ககிட்ட போயி சொல்லுங்க தம்பி, காதை தீட்டி வச்சிக்கிட்டு கேட்பாங்க என்று சிலர் கிண்டலாகவும பேசுகிறார்களாம். இதனால் நம்ம வளர்ச்சி பிடிக்காம இப்படி பேசுறாங்களா? இல்லை வேண்டுமென்றே நம்மளை கலாய்க்கிறாங்களா? என்பது புரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

Venki Raja - mahalapye ,போஸ்ட்வானா
17 ஆக, 2013 - 10:03 Report Abuse
Venki Raja பணம் 10 ம் செய்யும்
Rate this:
aji trichy aji - trichy  ( Posted via: Dinamalar Android App )
16 ஜூலை, 2013 - 08:08 Report Abuse
aji trichy aji என்னாது சிவாவுக்கு இந்த அரிசிமூட்டயா ஏன் சிவா இப்படி
Rate this:
mani - keeranur.Mayiladuthurai  ( Posted via: Dinamalar Android App )
14 ஜூலை, 2013 - 01:05 Report Abuse
mani siva yalla poramaila pasuranga neeinga feel pannathinga. neeinga unga thiramaiyala inthayadathuku vandhurukinga.im waiting for ur maankaratha. alltha best siva
Rate this:
Dhamo - Vellore,இந்தியா
04 ஜூலை, 2013 - 18:54 Report Abuse
Dhamo வளர்ந்து வரும் நடிகருக்கும் வளர்ந்த நடிகருக்கும் வித்தியாசம் தான் ஆனால் வளர்ந்த நடிகர் எல்லாம் ஒரு காலத்தில் வளர்ந்து வரும் நடிகர்கள் ஆக தான் இருந்தார்கள் என்பதை விமர்சகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஹன்ஷிகா வின் அழகை விட சிவ கார்த்திகேயன் திறமையில் உயர்ந்தவர்... அவருடன் நடிப்பதற்கு ஹன்ஷிகா தான் ஆச்சரியப்பட வேண்டும் விமர்சகர்கள் அல்ல.....
Rate this:
Pasupathi Subbian - trichi,இந்தியா
02 ஜூலை, 2013 - 14:44 Report Abuse
Pasupathi Subbian அவுங்க என்ன துறவியா . சினிமா நடிகை தானே . வாங்கிகொண்டு இருக்கும் சம்பளத்தை விட அதிகம் கொடுத்து புக் செய்தால் நடிக்கமாட்டாரா . எல்லாம் பணமயம் .இதில் சிவகார்த்திகேயன் என்ன சந்தானம் என்ன , எல்லாம் ஒன்றுதான்
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
05 ஜூலை, 2013 - 15:27Report Abuse
சு கனகராஜ் ஹன்சிக வ என்னவோ ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு பேசுறாங்க ?...
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in