Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

விஜய் சேதுபதியின் மாற்றத்திற்கு காரணம் என்ன? - ஆச்சரியம் பிளஸ் அதிர்ச்சி தகவல்!!

25 ஜூன், 2013 - 14:28 IST
எழுத்தின் அளவு:

‘ஹாட்ரிக் ஹிட் ஹீரோ’ விஜய் சேதுபதியின் போக்கில் எக்கச்சக்க மாற்றம்... விஜய் சேதுபதி முன்புபோல் யாரிடமும் சகஜமாக பேசுவதில்லை.. அடிக்கடி செல்போன் நம்பரை மாற்றிவிடுகிறார்... ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்திற்கு கையடக்க காலண்டர் அடித்துக்கொண்டு கோலிவுட் வீதிகளில் அகப்படுபவர்களிடமெல்லாம் அன்பொழுக பேசி அந்த காலண்டரை கையில் திணித்து இந்த வருஷம் நம்ம வருஷமாக வாழ்த்துங்கள்... என ஆசி பெற்ற விஜய் சேதுபதியயா இது? என அவரது மாற்றம் கண்டு மூக்கின்மேல் விரல் வைப்பவர்களின் கனிவான கவனத்திற்கு...

‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தை தொடர்ந்து அவர் நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்தக்காணோம், ‘பீட்சா’, ‘சூதுகவ்வும்’ உள்‌ளிட்ட படங்களின் ஹாட்ரிக் வெற்றி அல்லவாம்... அப்புறம் பின்னே...?! சில வருடங்களுக்கு முன் காலம் தவறிய விஜய் சேதுபதியின் அப்பாவும் அவர் வாங்கிய கடன்களும்தான் காரணமாம்! ஆமாம் பின்னே..?! விஜய் ‌சேதுபதி ஆரம்பித்ததும் ‘‘அப்பா கொஞ்சம் பணம் தரனணும் தம்பி’ என கையில் அத்தாட்சியுடனும், அத்தாட்சி, தகுந்த சாட்சி எதுவும் இல்லாமலும்‌ நிறையபேர் விஜய் சேதுபதி வீட்டு வாசலில் கியூ கட்டி நிற்காத குறையாக வந்துபோக ஆரம்பித்துவிட்டனராம். சென்னை வடபழநி பகுதியில் கன்ஸ்ட்ரக்ஷன் பிசினசில் சில பல லட்சங்கள் நஷ்டப்பட்டு போன விஜய் சேதுபதியின் அப்பா சிலரிடம் கடன்பட்டிருந்தது உண்மைதான் என்றாலும் ஆளாளுக்கு என்று... வந்து நின்றதில் மனிதர் விக்கித்துப் போய்விட்டாராம்! அதன் விளைவுதான், விஜய் சேதுபதியின் போக்கில் இப்படி நிறைய மாற்றங்கள் என்கிறது விவரமறிந்த வட்டாரம்! நெசந்தானா விஜய் சேதுபதி?!

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

சு கனகராஜ் - chennai -33,இந்தியா
05 ஜூலை, 2013 - 15:31 Report Abuse
சு கனகராஜ் வந்தவரை லாபம் என்று ஏமாற்றும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in