Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

சிம்புவின் மாற்றத்திற்கு காரணம் கணேசனும் கஞ்சாவுமா?! - அதிர்ச்சி தகவல்!!

12 ஜூன், 2013 - 17:21 IST
எழுத்தின் அளவு:

சமீப காலமாக ஆன்மிகவாதியாகி, ‘சித்தம் போக்கு சிவம் போக்கு’ என இமயம், காசி, ராமேஸ்வரம் என சுற்றி வருகின்ற ‘எஸ்டிஆர்’ என்னும் சிலம்பரசன் சமீபமாக ‘ஆத்மா, சரி என்று சொன்னால் நடிகை ஹன்சிகாவின் காதலை ஏற்றுக்கொள்வேன்...’ என்றும் பேட்டி கொடுத்திருந்தார். எல்லாவற்றிற்கும் காரணம்., நயன நடிகையுடனான காதல் தோல்விக்குப்பின் வம்பு தம்பி கூடவே சுற்றும் ‘வானம்’ தயாரிப்பாளரும் நடிகரும் சிம்புவின் வயோதிக நண்பருமான வி.டி.வி. கணேசனும், அவர் கற்றுத்தந்த கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் சகவாசமும்தான் என்கிறது விவரமறிந்த வட்டாரங்கள். நெசந்தான் என்ன? எஸ்டிஆர் ‘அலைஸ்’ சிம்பு ‘அலைஸ்’ சிலம்பரசன்..?!

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

trichy jothivel - trichy,இந்தியா
07 ஜூலை, 2013 - 18:59 Report Abuse
trichy jothivel கரடி அண்ணன்
Rate this:
Palanisway Sadanandan - Sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
17 ஜூன், 2013 - 18:27 Report Abuse
Palanisway Sadanandan ஏன்யா பேப்பர்ல போட்ட கரெக்டா உண்மையோ பொய்யோ உடனே நம்பி கமெண்ட் அடிச்சா ......இவனுங்க பேரம் பேசுவதற்கு வசதியா இருக்கும்
Rate this:
elayaraja - thanjore,அர்ஜென்டீனா
29 ஜூன், 2013 - 14:12Report Abuse
elayarajaஹன்சிகா பவர் ஸ்டார லவ் பணலும் சத்தியமா சிம்பு வ லவ் பண்ண மாட்ட...
Rate this:
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
05 ஜூலை, 2013 - 15:37Report Abuse
சு கனகராஜ் சிம்புனால எப்பவும் வம்புதான் ஆனா அவன் பெரிய கொம்பு நு நெனசிகிட்டிருக்கான்...
Rate this:
G Anbu Anbu - thondi,இந்தியா
13 ஜூன், 2013 - 19:58 Report Abuse
G Anbu Anbu என்ன தம்பி உனக்கு என்ன அச்சு
Rate this:
amukkusaamy - chennai,இந்தியா
13 ஜூன், 2013 - 14:54 Report Abuse
amukkusaamy எல்லாமே தன்னை விட வயசுல (மட்டும்) பெரிய ஆளுங்க சகவாசத்தோட வினை. ஆரம்பிச்சது இயக்குனர் சூர்யாகிட்டேருந்து... இப்போவும் தொடருது...
Rate this:
amukkusaamy - chennai,இந்தியா
13 ஜூன், 2013 - 14:36 Report Abuse
amukkusaamy நல்ல முறையில் மகனை பெற்று வளர்த்து கடைசியில் இப்படி கன்றாவியாக அலைவதை பார்த்து எந்த பெற்றோருக்குத்தான் கண்ணீர் வராது? பாவம் TR
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in