Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

சித்தார்த்-சமந்தா கல்யாண ஏற்பாடுகள் தீவிரம்!

18 மார், 2013 - 12:59 IST
எழுத்தின் அளவு:

இதுவரை வதந்தியாகவே இருந்து வந்த சித்தார்த்& சமந்தா காதல் இப்போது உறுதியாகிவிட்டது. இருவரும் விரையில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்துவிட்ட நிலையில் ஜாதகப் பொருத்தம் பார்த்ததில் அதில் ஒரு சிறிய குறை இருந்ததால் இருவரும் தங்கள் பெற்றோருடன் காளகஸ்திக்கு வந்து அந்த குறையை போக்க சிறப்பு பூஜைகளை செய்து விட்டார்கள். அடுத்து இருவரின் திருமண ஏற்பாடுகளை பெற்றோர் மும்முரமாக கவனித்து வருகிறார்கள். இருவருமே தற்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். மார்க்கெட்டில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். இப்போது திருமணம் செய்து கொண்டால் அது பாதிக்குமே என்ற நினைக்கிறார்கள். ஆனால் பெற்றவர்கள் உடனடியாக திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்று சொல்கிறார்கள். அதனால் கையில் இருக்கும் படங்களை முடித்துக் கொடுத்து விட்டு திருமணம் செய்து கொள்வார்கள் என்று தெரிகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடந்து விடும் என்கிறார்கள். தமிழ் நாட்டில் பிரசன்னா-சினேகா திருணமத்தை ஒரு தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்ப 50 லட்சம் கொடுத்தது. சித்தார்த்-சமந்தா திருமணத்தை ஒளிபரப்ப 2 கோடி வரை தர சேனல்கள் முன்வந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. 

Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

Hari - S.l Patti-Pollachi  ( Posted via: Dinamalar Android App )
25 ஏப், 2013 - 12:44 Report Abuse
Hari bass pochaeee...
Rate this:
Arunkumar-Mahalakshmi Colony - Paramakudi,இந்தியா
19 ஏப், 2013 - 09:17 Report Abuse
Arunkumar-Mahalakshmi Colony அப்போ ரெண்டாவதா கல்யாணம் பண்ணா தான் நல்ல பிகர் கெடைக்கும் போல இருக்கே..
Rate this:
Nithyananthan - Sivagangai  ( Posted via: Dinamalar Android App )
13 ஏப், 2013 - 05:38 Report Abuse
Nithyananthan good pair
Rate this:
Nithyananthan - Sivaganga  ( Posted via: Dinamalar Android App )
13 ஏப், 2013 - 05:37 Report Abuse
Nithyananthan beautiful pair
Rate this:
parthi - nkl  ( Posted via: Dinamalar Windows App )
21 மார், 2013 - 15:50 Report Abuse
parthi சமன்தா நீங்கள் இண்னும் யெசீகணும்
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in