Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நடிகை மனைவியை பிரியும் மிலிட்டரி

14 மார், 2013 - 10:59 IST
எழுத்தின் அளவு:

சாமியாரின் சிடியில் சிக்கிய நடிகையை அவரது மிலிட்டரி கணவர் விவாகரத்து செய்யப்போகிறாராம். இதற்கான சட்டபூர்வ ஏற்பாடுகள் நடந்து வருகிறதாம். சாமியாருடன் இருந்த நெருக்கம் பற்றிக்கூட கணவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். ஆனால் இப்போது அவர் வீட்டையே மறந்து எப்போதும் ஆசிரமத்திலேயே இருக்கிறாராம். பேமிலியெல்லாம் மிலிட்டரிமேனை ரவுண்டு கட்டி "இப்படி ஒரு பொண்டாட்டி உனக்கு தேவையா?" என்கிற ரீதியில் பேச வேற வழியில்லாமல் டைவர்ஸ்சுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்காராம. இது சம்பந்தமா மடத்துல இருந்த மனைவிகிட்ட பேசி இருக்காரு. அவரோ எந்த அதிர்ச்சியும் காட்டாம "கோர்ட், வழக்குன்னு போகத் தேவையில்ல. பேப்பர்ஸ் அனுப்பி வையுங்க கையெழுத்து போட்டு அனுப்புறேன். கோர்ட்டுக்கு வெளியிலே பிரிஞ்சுடலாம்"ன்னு சொல்லிட்டாராம்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Venki Raja - mahalapye ,போஸ்ட்வானா
17 ஆக, 2013 - 10:35 Report Abuse
Venki Raja வாழ்க்கை ஒரேமுறைதான்
Rate this:
JAIRAJ - CHENNAI,இந்தியா
04 ஜூலை, 2013 - 18:29 Report Abuse
JAIRAJ தம்பி, உடனே பைசல் பண்ணிடு. இனிமேலாவது நல்ல பெண்ணைப் பார்த்து நல்வாழ்க்கையை அமைத்துக்கொள்.
Rate this:
Nanban - Kovai  ( Posted via: Dinamalar Android App )
15 மார், 2013 - 19:09 Report Abuse
Nanban Nithi adi
Rate this:
arel - covai  ( Posted via: Dinamalar Windows App )
14 மார், 2013 - 19:29 Report Abuse
arel ivalum puthumaipen than
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
14 மார், 2013 - 14:47 Report Abuse
Vaal Payyan நித்தி கிட்ட என்னோமோ இருக்கு ....
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in