Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

மகள் வயது நடிகையை துரத்தும் அரைக்கிழடு நடிகர்!

09 பிப், 2013 - 12:30 IST
எழுத்தின் அளவு:

நடிகர்களுக்கு வயது ஏற ஏறத்தான் வெடலை நடிகைங்க மீதான ஈர்ப்பு அதிகரிக்கிறது போலும். குறிப்பாக சில அரைக்கிணறை தாண்டிய முன்னாள் ஹீரோக்கள் பழைய பழக்கத்தில் இப்போதும் வெடலை நடிகைங்க யாராவது கண்ணில் விழுந்து விட்டால் பொறி வைத்து பிடிக்கத் தொடங்கி விடுகிறார்கள். அதில் அந்த புதுமை விரும்பி நடிகர் முக்கியமானவர். தனது வாய் சாதுர்யத்தாலே இளசுகளை கவரும் அவர், பின்னர் அவர்களை தனது ஆசை வலையில் விழ வைக்கவும் கொக்கி போடுகிறார். தான் எப்போதாவது இயக்கி நடிக்கும் படங்களில் இதுமாதிரி நடிகைகளை நடிக்க வைக்கும் அவர், படப்பிடிப்பு நேரங்களிலேயே அவர்களை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுகிறார்.

ஒருவேளை அவர்கள் கழுவுற மீனில் நழுவுற மீனாய் இருந்தால், அதன்பிறகும் கொக்கு மாதிரி காத்திருந்து கொத்துகிறார். அப்படி நடிகர் கடைசியாக இயக்கி நடித்த ஐந்தெழுத்து படத்தில் நடித்த மூன்றெழுத்து கேரளத்து நடிகை அந்த படத்தில் நடித்தபோதெல்லாம் நடிகரின் கையில் சிக்காமல் டேக்கா கொடுத்து வந்தாராம். அப்போது படவேலைகளில் பிசியாக இருந்த நடிகரும் விட்டு விட்டாராம், ஆனால் இப்போது விட்ட குறை தொட்ட குறையாய் நடிகையை துரத்தி வருகிறாராம். தான் மூன்று ஹீரோக்களில் ஒருவராக நடிக்கும் ஒரு படத்தில் நடிகைக்கு ஸ்பெசல் ரெகமண்டேசன் செய்து சான்ஸ் வாங்கிக்கொடுத்த நடிகர், தனக்கு அதற்கான கைமாறை மது விருந்து வைத்து உபசரிக்குமாறு நச்சரித்து வருகிறாராம். அதைக்கவனித்து விட்ட சில சினிமா புள்ளிகள், வயது வித்தியாசம்கூட பார்க்காமல், தனது மகள் வயது பெண்ணைப்போய் இப்படி துரத்துகிறாரே இந்த நடிகர் என்று முணுமுணுக்கின்றனர்.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

Kirishiga - Jaffna,இலங்கை
15 ஆக, 2013 - 10:04 Report Abuse
Kirishiga actor parththeepan,actress poorna and the movie is viththakan
Rate this:
manivanan - toronto,கனடா
14 மார், 2013 - 12:09 Report Abuse
manivanan கிழடு பார்த்திபன் இப்பவும் துரத்துரற? கிழடு களைச்சு போயிடுமே?
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
27 பிப், 2013 - 10:34 Report Abuse
Vaal Payyan பொண்டாட்டி தேவை .. அதனால புதிய பாதை .. பாவம் புள்ளகுட்டி காரன் ... உள்ளே வெளியே சுகமான சுமைகள் ன்னு ஏதோ பண்றார் விட்டுடுங்கப்பா ....
Rate this:
Rajan Rajathuurai - bombay,இந்தியா
27 பிப், 2013 - 17:47Report Abuse
Rajan Rajathuuraiகிழடுகளை இந்த வதந்திகளில் இருந்து விடுங்கையா. பாவம் சீதாவும் போயிட்டாங்க சின்னபொண்ணு தேவையாக்கும்....
Rate this:
Kumuthini - Chennai,இந்தியா
12 பிப், 2013 - 08:05 Report Abuse
 Kumuthini பார்த்தீபன் சீதா திருமண முறிவுக்கு காரணம் இப்ப புரியுது. அப்பவே சினிமா நடிகைகளுக்கு பின்னால அலஞ்சு கெடுத்து விட்ட பார்த்தீபனை எப்படி சீதா வீடுள்ள வைக்க முடியும்? இந்த கரக்டரை அப்பவே அறிந்தால் சீதா பார்த்தீபனை மணந்திருக்க மாட்டாள்.
Rate this:
TKA - madurai,இந்தியா
11 பிப், 2013 - 18:20 Report Abuse
TKA என்னாலே ஒரு படம் கூட போடல. எப்படில கண்டு பிடிக்கிறது?
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in