Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

அரண்மனை தேடும் சாண்டல் காமெடி

09 பிப், 2013 - 10:29 IST
எழுத்தின் அளவு:

 தற்போது டாப்பில் இருக்கும் சாண்டல் காமெடி நடிகர் சென்னை புறநகரில் சிறிய வீட்டில்தான் குடியிருந்து வருகிறார். செண்டிமெண்டாக இருப்பதால் அதனை மாற்றாமல் இருக்கிறார். என்றாலும் சென்னையின் முக்கியமான இடத்தில் வீடு ஒன்று வாங்க பத்து சி ஒதுக்கி உள்ளாராம். அடையார் போட் கிளப், ராஜா அண்ணாலை புரம், அசோக் நகர் பகுதிகளில் சாண்டல் காமெடியின் ஆட்கள் சல்லடை போட்டு வீட்டை தேடிக் கொண்டிருக்கிறார்கள், கார்டன், நீச்சல்குளம், ஜிம், மினி தியேட்டர் என எல்லா வசதிகளையும் கொண்ட அரண்மனை மாதிரி வீடு பார்க்கிறார்களாம். ஒரு வேளை வீடு கிடைக்காவிட்டால் மெயின் இடத்தில் 5 கிரவுண்டில் இடம் பார்க்கிறார்களாம். சாண்டல் காமெடியை தினமும் வெள்ளை வேட்டி சட்டை ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் மீட் பண்ணிக்கிட்டே இருக்காங்க.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

manivanan - toronto,கனடா
14 மார், 2013 - 12:11 Report Abuse
manivanan உளச்சதுக்க்கு தகுந்த வீடு வங்கஈறாரு. இப்ப சந்தானம் காட்டில் மழை.
Rate this:
Rajan Rajathuurai - bombay,இந்தியா
27 பிப், 2013 - 17:57 Report Abuse
Rajan Rajathuurai மாடி வீட்டு ஏழையாக இருக்க சொலுறிங்களா? சந்தானம் இப்ப உங்களை விட 100 மடங்கு உழைக்கிறாரு சார். இனியும் குப்பத்தில இருக்க முடியுமா? நாறிடாது?
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
27 பிப், 2013 - 10:36 Report Abuse
Vaal Payyan உழச்சி சம்பாறிகுறார் .. விடுங்கப்பா ...
Rate this:
prabu.usa@gmail.com - NY,யூ.எஸ்.ஏ
13 பிப், 2013 - 12:33 Report Abuse
prabu.usa@gmail.com இருக்கு வாங்குறார் உங்களுக்கு என்ன
Rate this:
suryasuresh - singapore  ( Posted via: Dinamalar Android App )
09 பிப், 2013 - 12:01 Report Abuse
suryasuresh வாழ்க வளர்க சந்தானம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in