Advertisement

சிறப்புச்செய்திகள்

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

சந்தானம்-பவர்ஸ்டார் கூட்டணி உடைந்தது...?!

03 பிப், 2013 - 11:20 IST
எழுத்தின் அளவு:

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் கலாய்க்க வேண்டும் என்ற ஆசையில் பவர்ஸ்டாரை களமிறங்கினார் சந்தானம். பவர்ஸ்டாரை எப்படியெல்லாம் திட்டி தீர்க்க மனதளவில் ஆசைப்பட்டாரோ அந்த அளவுக்கு படம் முழுக்க அவரை செம கலாய்ப்பு கலாய்த்து விட்டார் சந்தானம். அதற்கு பவரும் முகபாவணையால் சரியான ரியாக்சன் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் கைதட்டலை பெற்று சினிமா உலகிலும் பெரிய வரவேற்பினை பெற்று விட்டார். இதன்காரணமாக, அடுத்தபடியாக சந்தானம் நடித்து வந்த சில படங்களில் பவர்ஸ்டாரையும் இணைக்க படாதிபதிகள் விரும்பினர். ஆனால் அதைக்கண்டு செம டென்சனாகி விட்டார் சந்தானம்

நான் நடிக்கும் படங்களில் கதாநாயகர்களுடன் இணைந்து நானே காமெடி செய்து கொள்வேன் என்று பவரை ஒப்பந்தம் செய்வதற்கு தடை போட்டார். முக்கியமாக கலகலப்பு சிவா நடித்து வந்த யா யா படத்தில் கமிட் பண்ணிய பிறகு பவர்ஸ்டாரை வெளியேற்றி விட்டார் சந்தானம். இந்த சேதியறிந்து அதிர்ந்து போன பவர்ஸ்டார், சந்தானத்திடம் ஓடோடிச்சென்று என்னை சினிமாவில் வளர்த்து விட்ட நீங்களே இப்போது காலி பண்ண நினைக்கலாமா? என்று மீண்டும் தன்னை காமெடி கூட்டணியில் சேர்க்குமாறு கேட்டு வருகிறார். ஆனால் சந்தானமோ ‌முடியவே முடியாது என்று கூறி வருகிறாராம்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் இவருக்கும் அரசியல் ஆசையா? இவருக்கும் அரசியல் ஆசையா?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

jaali - chennai  ( Posted via: Dinamalar Android App )
16 பிப், 2013 - 08:16 Report Abuse
jaali இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலைடா நாராயணா
Rate this:
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
09 பிப், 2013 - 14:06 Report Abuse
 GUNAVENDHAN இது சினிமா, இங்கு யார் எப்போது மேலே போவார்கள் என்பதும் சொல்ல முடியாது , யார் எப்போது கீழே விழுவார்கள் என்பதும் யாருக்கும் தெரியாது. எனவே சினிமாவில் யார் ஆட்டம் போட்டாலும் அந்த ஆட்டம் நிலைத்து நிற்கக்கூடியது அல்ல. இன்று பவர் ஸ்டாரை தன் படத்தில் இருந்து நீக்கியாகவேண்டும் என்று தயாரிப்பாளரை நிர்பந்தபடுத்தி, வெளியேற்ற முடிகிறது என்றால், நாளை இதே பவர் ஸ்டார் , சந்தானத்தை தன் படத்தில் வேண்டாம் என்று சொல்லி நீக்குகின்ற காலம் வரும் . யாரும் யாரையும் அழித்துவிடலாம் என்று நினைப்பதும், தொடர்ந்து நடக்காது. பவர் ஸ்டாரை லட்டு தின்ன ஆசையா படத்தில் போட்டதால் தான் அவர் இப்படி வளர்ந்துவிட்டார் என்று நினைப்பதும் தவறு, பவர் ஸ்டாரை அந்த படத்தில் போட்டதால் தான் அந்த படம் இப்படி ஓடுகிறது எனவும் நினைத்துபார்க்கவேண்டும்.
Rate this:
vivek - theni  ( Posted via: Dinamalar Android App )
06 பிப், 2013 - 07:21 Report Abuse
vivek தம்பி அண்ணன் சொல்றான் சரின்னு கேலு பவர் அ சேத்துக்க
Rate this:
Molly - vellore  ( Posted via: Dinamalar Android App )
05 பிப், 2013 - 06:34 Report Abuse
Molly சந்தானத்தி்ன் முடிவுக்கு மன்னரே சரி என்று கூறி விட்டார்
Rate this:
Ding Dong - Chennai,இந்தியா
04 பிப், 2013 - 10:18 Report Abuse
 Ding Dong Power star grate, nobody can't control power star. Power star comedy very super and his face impression super. Power stat number one in comedy, Santhanam 2nd place in comedy.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in