சுனாமி பிரச்னையை படமாக்கும் பிரபுசாலமன்! | ரஜினி சொன்ன அட்வைஸ்! குழப்பத்தில் கொலவெறி அனிருத் | வினய் படத்திலிருந்து பிந்து மாதவி நீக்கம்! | கோச்சடையானுக்குப்பிறகு தமிழ் படங்களில் நடிப்பேன்- தீபிகா படுகோனே | பின்வாங்கினார் தலைவா விஜய்! | இன்று கார்த்தி பிறந்த நாள்! 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கிறார்! | நஸ்ரியாநசீமுக்கு தமிழ் வசனங்களை புரிய வைத்த ஜெய்! | சீரியலிலும் புரட்சி செய்யப்போகிறார் பாரதிராஜா! | துணிக்கடை தொடங்கிய டாக்டர் ராஜசேகர்-ஜீவிதா தம்பதி! | அசைவம் பிடிக்காத அசைவ நடிகை வித்யாபாலன்! |
ப்ரியமான மணி நடிகை என்னதான் முட்டி மோதினாலும் தமிழில் மட்டும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. காரணத்தை தேடிய நடிகை இப்போது அதை கண்டுபிடித்திருக்கிறார். அது அவரது தாய்குலம்தான். தாய்குலத்தின் படபட பேச்சும், மற்ற ஹீரோயின்களையும், ஹீரோக்களையும் மட்டம்தட்டி பேசுவதுதான் என்று கண்டுபிடித்திருக்கிறார். அதனால் இப்போது தாய்குலத்தை கழற்றி விட்டுவிட்டாராம். தானே களத்தில் இறங்கி சான்ஸ் தேட ஆரம்பித்து விட்டாராம். அண்மையில் தனக்கு கதை சொல்ல வந்த இயக்குனரையும், தயாரிப்பாளரையும் பெங்களூர் வீட்டுக்கே வரவழைத்து கதை கேட்டு விருந்து வைத்து அனுப்பினாராம். விருந்து சாப்பிட்டு திரும்பிய இயக்குனர் பெருமை அடித்துக் கொள்ள இப்போது பலர் பிரியமான மணிக்கு கதை சொல்ல காத்திருக்கிறார்களாம்.