Advertisement

சிறப்புச்செய்திகள்

சினிமா முதல் பக்கம் » சினி வதந்தி »

போராட்டத்திற்கு பின்னால் ஒரு அரசியல்...?!

Cine Gossipsமத்திய அரசு சேவை வரியை கடந்த ஆண்டு ஜூலை 1ந் தேதி முதலே அமுலுக்கு கொண்டு வந்துவிட்டது. இந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படக் கலைஞர்கள் வரியை செலுத்த ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் போராட்டம் நடப்பதற்கு பின்னால் பெரிய அரசியல் இருப்பதாக சொல்கிறார்கள். அதாவது இங்குள்ள திரைப்பட முன்னணி நடிகர்கள் மத்திய அரசுக்கு எதிராக இருப்பவர்கள் போன்று ஒரு மாயை ஏற்படுத்த நடத்தும் நாடகம் இந்த போராட்டம் என்கிறார்கள். இந்த மாயை விரைவில் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு பயன்படும் என்று கருதுகிறார்களாம். அதோடு கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் சில லட்சத்தை வரியாக செலுத்தினால் என்ன? என்று சில முன்னணி நடிகர்கள் நினைக்கிறார்களாம். இதனால் போராட்டத்துக்கு அறிக்கை மூலம் வாழ்த்து சொல்லிவிட்டு முன்னணி நடிகர்கள் சிலர் ஒதுங்கிக் கொள்வார்கள் என்கிறது சினிமா வட்டாரம். எதுவாக இருந்தாலும் 7ம் தேதி மாலை தெரிந்து விடும்.

Tags »
Cine Gossips, சினி வதந்தி,
Share  
Bookmark and Share


வாசகர் கருத்து (3)

manoj - chennai  ( Posted via: Dinamalar Android App )
2013-01-17 09:51:12 Report Abuse
manoj super comedy
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Vadivel - Bangalore  ( Posted via: Dinamalar Android App )
2013-01-07 14:39:26 Report Abuse
Vadivel கோடி! கோடியா! மக்கள் பணத்தை வாங்குபவர்கள்,மக்களுக்கே கொடுக்க ஏன் தயக்கம்?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Ramakrishnan - Chennai,இந்தியா
2013-01-06 11:15:33 Report Abuse
 Ramakrishnan சினிமாக்காரனுங்களுக்கு வேற வேலை இல்லையா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
( OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement
Advertisement
Copyright © 2013 Dinamalar, No.1 Tamil News Website. All rights reserved.Mail as Your Suggestion to webmaster@dinamalar.in