Advertisement

சிறப்புச்செய்திகள்

பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

24 மொழியில் உருவான தமிழ்ப்பட பாடல்!

10 செப், 2010 - 10:51 IST
எழுத்தின் அளவு:

எக்கச்சக்க விளம்பர படங்களை இயக்கிய அனுபவத்துடன் டைரக்டர் விஜய் ஆதித்யா இயக்கி வரும் புதிய படம் ஈசல். விளம்பத்துறையில் இருந்தபோது ஒரு நிமிடத்தில் ஓருடஜன் தகவல்களை கச்சிதமாக சொல்லி பாராட்டை பெற்ற விஜய் ஆதித்யா, முதல் படத்திலேயே ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும் என நினைத்ததன் விளைவாக கின்னஸ் சாதனையில் இடம்பெறும் வகையில் பாடல் ஒன்று உருவாகியிருக்கிறது. ஆம்!  24 மொழிகளில் உள்ள வார்த்தைகளை பயன்படுத்தி பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார் விஜய் ஆதித்யா.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, குஜராத்தி, கொங்கணி உள்ளிட்ட 24 மொழிகளில் உள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தி இப்பாடலை மாஸ் வெங்கட், ராய் ஆகியோர் எழுதியுள்ளனர். "வந்தேமாதரம்" பாடலைப்போன்று தேசப்பற்றுமிக்க பாடலான இப்பாடலை 24 மொழிகளில் உள்ள பாடகர்கள், பாடகிகளை வைத்து சமீபத்தில் பதிவு செய்தனர். நடிகர் பார்த்திபன் மலையாள வரிகளையும், நடிகர் சுரேஷ் கோபி தமிழ் வரிகளையும் பாடியுள்ளனர். இதுபோல ஒவ்வொரு மொழிக்காரரும், இன்னொரு மொழியில் பாடியுள்ளனர். இப்படி ஒரு பாடல் இதுவரை எங்குமே பாடப்படவில்லையாம். எனவே இது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் என படத்தின் இயக்குநர் விஜய் ஆதித்யா கூறுகிறார். அதுமட்டும் இன்றி இந்த 24 மொழிகளுக்கான காட்சிகளை அந்தந்த ஊரிலேயே படமாக்கியுள்ளார்கள் என்பது கூடுதல் சுவாரஸ்யம்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

moon - doha qatar,இந்தியா
11 நவ, 2010 - 09:29 Report Abuse
 moon தமிழ்த்திரை உலகத்துக்கு வாழ்த்துகள்
Rate this:
vasu - thambaram,இந்தியா
17 செப், 2010 - 12:25 Report Abuse
 vasu "விஷேஸ் டு தி வின்னர்ஸ். பட் பார்த்திபன் சார் நீங்க இந்த மாதிரி சாதனைகள் முயற்சி. ஆனா உங்க எக்ஸ் மனிவி அடுத்த கல்யாணமே கதின்னு இப்டி நாரி கிடக்குராங்களே? பாவம் சார் நீங்க, அட்லீஸ்ட் இந்த சினிமா துறைலாவது வாழ்கை துறை மாதிரி கஷ்டம் இல்லாம நிம்மதியா இருக்க வேண்டுகிறேன்".
Rate this:
mani - chennai,இந்தியா
13 செப், 2010 - 16:41 Report Abuse
 mani really great vijeyaditiya sir i like ur idea.... all the best!
Rate this:
ரா . தாமரைச்செல்வன் - kavarappattu,இந்தியா
13 செப், 2010 - 09:12 Report Abuse
 ரா . தாமரைச்செல்வன்  வாழ்த்துக்கள் அண்ட் ஆல் தி பெஸ்ட்
Rate this:
karthikeyan - thanjavur,இந்தியா
12 செப், 2010 - 15:42 Report Abuse
 karthikeyan very nice
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in