Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹாங்காங் திரைப்பட விழாவிற்கு சாந்தகுமாரின் மெளனகுரு தேர்வு!!

16 மார், 2013 - 11:31 IST
எழுத்தின் அளவு:

அறிமுக இயக்குனர் சாந்தகுமார் இயக்கத்தில், அருள்நிதி, இனியா ஆகியோர் நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டில் வெளிவந்த படம் மெளனகுரு. அனைவராலும் பாராட்டப்பட்ட இப்படம் ஹீரோ அருள்நிதிக்கும் ஒரு நல்ல பெயரை பெற்று தந்தது. இந்நிலையில் இப்படம் ஹாங்காங்கில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வாகி இருக்கிறது. ஹாங்காங்கில் 37வது சர்வதேச திரைப்பட விழா வருகிற மார்ச் 17 முதல் ஏப்ரல் 2 வரை நடக்கிறது. இதில் உலகளவில் பல்வேறு நாடுகளில் இருந்து திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருதுகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.

கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடந்த 10வது சர்வதேச திரைப்பட விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த ஜேகப் வாங்கிற்கு மெளனகுரு உள்ளிட்ட சில படங்கள் திரையிட்டு காட்டப்பட்டன. பிறகு நடந்த இயக்குனர்களுக்கான கலந்துரையாடலில் மௌனகுருவை குறிப்பிட்டு பேசிய ஜேகப் வாங் அதன் திரை படத்தையும் கதையின் நம்பகதன்மையையும் குறித்த பாராட்டி பேசினார். பின்னர் ஹாங்காங்கில் நடைபெறவுள்ள சர்வதேச திரைபட விழாவிற்கு மௌனகுருவை திரையிடுவதற்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி ஹாங்காங்கில் நடக்கு விழாவில் மார்ச் 24 மற்றும் 30ம் தேதகளில் மெளனகுரு படம் திரையிடப்பட இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

balaji - bangalore  ( Posted via: Dinamalar Android App )
16 மார், 2013 - 12:32 Report Abuse
balaji மிக அறுமையான படம் எனக்கு மிகவும் பிடித்தி்ருந்தது வாழ்த்துக்கள்
Rate this:
ssv - singapore  ( Posted via: Dinamalar Android App )
16 மார், 2013 - 11:40 Report Abuse
ssv மௌனகுரு சாதி்க்கும் வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in