உங்களுடன் ''கடல்'' துளசி...!!
01 : 06 : 25
தமிழ்சினிமாவின் பிரபல நடிகை ராதாவின் மகளும், ‘கடல்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான துளசி, ரசிகர்களுடன் நேரடியாக, அவர்களின் கேள்விக்கு சளைக்காமல் பதில் அளித்தார். ரசிகர்களுடன் அவர் பேசிய கலந்துரையாடலின் தொகுப்பு இதோ உங்களுக்காக...
நாள் : 01.10.2014