Advertisement

சிறப்புச்செய்திகள்

மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜமீன் குடும்பத்து பெண் சினிமாவுக்காக குப்பத்து நடிகையானார்!!

16 அக், 2012 - 10:54 IST
எழுத்தின் அளவு:

விரைவில், திரைக்கு வரவிருக்கும் "காசிக்குப்பம் படத்தின் நாயகி சவும்யா. மும்பை பெண்ணான இவர், இதில் சேரியில் வாழும் பெண்ணாக நடிக்கிறார். பட அனுபவம் பற்றி  சவும்யா கூறுகையில், "நான் ஜமீன் குடும்பத்தை சேர்ந்தவள். இந்த படத்தில், சேரிப்பெண்ணாக நடிக்க வேண்டியிருந்ததால், சென்னையில் உள்ள குப்பத்தில், சில நாட்கள் தங்கியிருந்து, சேரி மக்களின் நடை, உடை, பாவனைகள், பேச்சு வழக்கு போன்றவற்றை கற்றுக்கொண்டேன். குப்பத்து ஜனங்களோடு நெருங்கி பழகினேன்.  தமிழ் பட வாய்ப்புகள் அதிகம் வருகின்றன. சில்க் ஸ்மிதா போல பெயரெடுக்க ஆசையாக  உள்ளது என்றார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

ramesh - Bangalore,இந்தியா
17 அக், 2012 - 15:56 Report Abuse
 ramesh நீ நல்லா வருவ சௌம்யா ........
Rate this:
16 அக், 2012 - 22:20 Report Abuse
 மாடி வீட்டு சங்கரன் பாவம் சௌம்யா. இவள் வாழ்கையில் விதி VILAIYADUGIRATHU
Rate this:
ரமேஷ் குமார் - kuwait,குவைத்
16 அக், 2012 - 16:28 Report Abuse
 ரமேஷ் குமார் குப்பையல் இருதவள் கோபுரம் ஆகாலாம் கோபுரத்தில் இருதவள் குப்பை அகலமா ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in