ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இன்றைய தேதியில் தமிழ்சினிமாவில் நம்பர் ஒன் காமெடியன் என்ற இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருபவர் யோகிபாபு. 'கோலமாவு கோகிலா' படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிப்பவராக நடித்த யோகிபாபு, தற்போது விஜய் நடிக்கும் 'சர்கார்', அஜித் நடிக்கும் 'விஸ்வாசம்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
'டார்லிங்' படத்தை இயக்கிய சாம் ஆண்டன் அடுத்து இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் யோகிபாபு. யோகி பாபு கூர்கா கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்துக்கு 'கூர்கா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 3டி-யில் உருவாகும் மற்றுமொரு படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் யோகி பாபு. விமல் நடித்த 'மஞ்சப்பை' படத்தை இயக்கிய ராகவன் இந்தப் படத்தை, இயக்குகிறார். இந்தப் படத்தில், யோகி பாபு வேதாளமாக நடிக்கிறார். இயக்குநர் ராகவனே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.