ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
2015-ல் மோகன்ராஜா இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் தனி ஒருவன். ஜெயம்ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா, தம்பி ராமைய்யா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த அந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்திருந்தார்.
அதையடுத்து சிவகார்த்திகேயன் - நயன்தாரா நடிப்பில் வேலைக்காரன் படத்தை இயக்கிய மோகன்ராஜா, விஜய், அஜித்தை வைத்து அடுத்த படத்தை எடுக்கப்போவதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், தனது அடுத்த படம் தனிஒருவன்-2 என்று மோகன்ராஜா இன்று அறிவித்துள்ளார். இந்த படத்திலும் ஜெயம் ரவியே நாயகனாக நடிக்கிறார். தனி ஒருவன் வெளியாகி இன்றோடு மூன்று ஆண்டுகள் ஆகி உள்ள நிலையில், இந்த அறிவிப்பை ஜெயம் ரவியுடன் இணைந்து வீடியோவாக டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் மோகன் ராஜா.
#3YearsOfThaniOruvan 🙏 pic.twitter.com/P1aCBQxumk
— Mohan Raja (@jayam_mohanraja) August 27, 2018