ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சோஷியல் மீடியாவில் யாராவது பிரபலமாக ஆரம்பித்தால் உடனே அவர்களுக்கு படங்களில் வாய்ப்பு கொடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.
சில வருடங்களுக்கு முன் சாம் ஆண்டர்சன் என்பவர் யுடியூபில் பிரபலமாக இருந்தார். அவருக்கு விஜய் நடித்த தலைவா படத்திலேயே வாய்ப்பு கொடுத்தனர். அதன் பிறகு மீசைய முறுக்கு படத்தில் யுடியூபில் பிரபலமாக விளங்கிய பலருக்கும் வாய்ப்பு கொடுத்தனர்.
இந்த பட்டியலில் சமீபத்தில் சமூகவலைத்தளம் மூலமாக மிகப்பிரபலமாக வலம் பிஜிலி ரமேஷ் இணைந்துள்ளார். இவர் யூடியூபில் அளித்த பேட்டிகள் வைரலாகி பிரபலமானவராக விளங்கினார்.
பிஜிலி ரமேஷின் பாப்புலாரிட்டியை 'கோலமாவு கோகிலா' பட இயக்குநர் பயன்படுத்தி கொண்டிருக்கிறார். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்காக விளம்பரப் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளார் அனிருத்.
இப்பாடல் ஜுலை 19-ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் பிஜிலி ரமேஷ் நடித்திருக்கிறார்.