அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா |
குயின் ஹிந்தி ரீமேக்கான பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். நடிகரும், இயக்குநருமான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இந்தப்படம் தனக்கு நல்லதொரு வாய்ப்பாக இருக்கும் என எதிர்பார்க்கிறார் காஜல் அகர்வால்.
தற்போது பாரிஸ் பாரிஸ் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. ஆனபோதும் ஒரேயொரு நாள் மட்டும் மீதம் உள்ளதாம். விமானத்திற்குள் சில காட்சிகள் படமாக்கப்படுகிறதாம்.
தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளில் உருவாகி வரும் குயின் ரீமேக் படங்களின் படப்பிடிப்பும் விமானத்திற்குள் கடைசியாக ஒருநாள் நடைபெற உள்ளது. அதோடு, குயின் தென்னிந்திய ரீமேக் படங்களின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து பூசணிக்காய் உடைக்கப்பட இருக்கிறது.