Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கடைக்குட்டி சிங்கம் படத்தை சூர்யாவே வெளியிடுகிறாரா?

01 ஜூலை, 2018 - 11:47 IST
எழுத்தின் அளவு:
did-surya-release-kadaikutty-singam

சூர்யாவின் '2டி என்டர்டைன்மென்ட்' நிறுவனத்தின் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி, சாயிஷா, ப்ரியா பவானி சங்கர், அர்தனா பினு நடித்துள்ள படம் 'கடைக்குட்டி சிங்கம்'. இந்த படம் இம்மாதம் ரிலீசாகவிருக்கிறது.

பாண்டிராஜ் இயக்கத்தில் முதன்முறையாக கார்த்தி நடித்துள்ள இப்படத்தின் வியாபாரம் தற்போது சூடு பிடித்துள்ளது. 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் கேரளா உரிமையை ஷிபு தமீனின் 'தமீன் ஃபிலிம்ஸ்' நிறுவனம் பெரும்தொகை கொடுத்து வாங்கியுள்ளது.


தமிழில் 'புலி', 'இருமுகன்' தற்போது தயாரிப்பில் இருந்து வரும் 'சாமி-2' படத்தை தயாரித்து வருபவர் ஷிபு தமீன். பல தமிழ்ப்படங்களை கேரளாவில் விநியோகம் செய்தவகையில் முன்னணி விநியோகஸ்தராக விளங்கிவருபவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரிய தொகை கொடுத்துள்ளதால் படத்தை புரமோட் செய்ய கார்த்தி உள்ளிட்ட படக்குழுவினர் கேரளா[வக்கு வரவேண்டும் என்ற நிபந்தனை விதித்துள்ளார் ஷிபு தமீன்.


இதற்கிடையில், கடைக்குட்டி சிங்கம் படத்தின் தமிழ்நாடு தியேட்டரிகல் ரைட்ஸை சக்திவேலனின் 'சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் வாங்கியுள்ளது. அதேநேரம், கடைக்குட்டி சிங்கம் படத்தை சக்தி பிலிம் பேக்டரி வாங்கவில்லை... எதிர்பார்த்ததொகைக்கு படத்தை வாங்க யாரும் முன்வராததினால் சக்தி பிலிம் பேக்டரி பெயரில் சூர்யாவே வெளியிடுகிறார் என்ற தகவலும் படத்துறையில் பேசப்பட்டு வருகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in