ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய். இவர், விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் "நான் அடிச்சா தாங்க மாட்டே நாலு மாசம் தூங்க மாட்டே..." என்ற பாடலில் விஜய்யுடன் இணைந்து சிறிது நேரம் நடனமாடியவர். அதன்பிறகு எந்த படத்திலும் நடிக்காத சஞ்சய், தற்போது 12ஆம் வகுப்பு முடித்து விட்டார்.
இந்நிலையில், அடுத்தபடியாக கனடா நாட்டிற்கு சென்று பிலிம் மேக்கிங் தொடர்பாக படிக்கப்போகிறாராம் சஞ்சய். அதன்பிறகு இந்தியா திரும்பும் அவர், அப்பா பாணியில் நடிக்கலாம் அல்லது படம் இயக்கலாம் என கூறப்படுகிறது.