ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கோவா, கோ போன்ற படங்களில் நடித்தவர், பியா பாஜ்பாய். தமிழில் மிகப் பெரிய இடத்துக்கு வருவார் என, கணிக்கப்பட்டவர். ஆனால், தொடர்ந்து படங்களில் நடித்தும், அவரால், முன்னணி இடத்துக்கு வரமுடியவில்லை.
'ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் வகையிலான படங்களில் நடிக்காததால் தான், என்னால், முதல் வரிசைக்கு வர முடியவில்லை' என, கூறி வந்தார். இந்நிலையில், பியாவின் ஏக்கத்தை தீர்க்கும் வகையில், அபியும், அனுவும் என்ற படம் திரைக்கு வருகிறது. இதில், பியா தான், கதையின் நாயகியாம்.