பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
சமீபத்தில் திருமணம் செய்த ஸ்ரேயா, நீண்ட வெளிநாட்டு பயணத்திற்கு பிறகு சில தினங்களுக்கு முன் இந்தியா திரும்பினார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரேயா, விரைவில் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொள்ளப்போவதாக தெரிவித்தார்.
மேலும், என்னைத்தேடி பட வாய்ப்புகள் வருகிறது. என்றாலும் பல படங்களை நான் கதை பிடிக்காமல் நிராகரித்து விடுகிறேன். எல்லா படங்களிலுமே ஆணாதிக்கமே அதிகமாக உள்ளது. நடிகைகளின் கேரக்டர் ஒரு சிறிய பகுதியாகவே உள்ளது. அப்படி கொடுக்கப்படும் கேரக்டரும் படம் பார்க்கும் போது இன்னும் மாறிவிடுகிறது. தமிழை விட தெலுங்கில் எனக்கு அழுத்தமான வேடங்கள் கிடைத்துள்ளன என்கிறார்.