ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
அரவிந்த்சாமி நடித்துள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தின் பிரஸ்மீட் நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் பேசிய அரவிந்த்சாமி, தனி ஒருவன் மாதிரியான ரோல்கள் நிறைய வந்தன. நான் மறுத்துவிட்டேன். டுவிட்டர் கருத்துக்களை பார்த்து அரசியலுக்கு வருவீர்களா என்கிறார்களா?, நிச்சயம் வர மாட்டேன்.
மக்களை பாதிக்கும் விஷயங்கள் வரும் போது ஒரு சராசரி மனிதனாக என் கருத்தை பதிவிடுகிறேன் அவ்வளவு தான். அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனக்கு பிடிக்காத படம் ஹாரர். அந்த மாதிரி படங்களை பார்க்கவும் மாட்டேன், நடிக்கவும் மாட்டேன். ஹீரோவோ, வில்லனோ, தனி ஹீரோவா, நிறைய ஹீரோக்களோ... எனது ரோல் சிறப்பாக இருந்தால் நடிப்பேன்.
இவ்வாறு கூறினார்.