ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாகுபலி-2படத்தில் நடித்து முடித்ததும் அனுஷ்கா திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அப்படம் வெளியானபோது பாகுபலி நாயகன் பிரபாசும், அனுஷ்காவும் திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக பரபரப்பு செய்திகள் வெளியாகின. ஆனால் அவர்கள் இருவருமே அந்த செய்தியை மறுத்தனர்.
ஆனால், இப்போதும் அனுஷ்காவை சந்திக்கும் மீடியாக்கள் அந்த செய்தியை விடுவதாக இல்லை. அவரை எப்போது சந்தித்தாலும், திருமணம் குறித்து முதல் கேள்வி கேட்பவர்கள், அடுத்த கேள்வியாக, பிரபாசை திருமணம் செய்து கொள்ளயிருப்பதாக கூறப்படுகிறதே என்றொரு கேள்வியையும் எடுத்து விடுகிறார்களாம்.
ஆனால் இந்த கேள்விக்கு பலமுறை பதிலளித்து விட்ட நிலையில், மீண்டும் மீண்டும் மீடியாக்கள் அதே கேள்வியே கேட்பதால், டென்சனாகும் அனுஷ்கா, இப்போது யாராவது பிரபாசுடன் இணைத்து திருமணம் குறித்த கேள்வியைக் கேட்டால் அதற்கு பதிலளிக்காமல் பதிலுக்கு ஒரு முறை முறைத்து விட்டு சென்று விடுகிறார்.