பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் தினசெய்தியாக இருந்த அஞ்சலி தற்போது சத்தம் இல்லாமல் கையில் தமிழ், தெலுங்கு உட்பட அரை டஜன் படங்களோடு பிசியாக இருக்கிறார். விரைவில் இவர் நடிப்பில் பலூன் திரைப்படம் வெளிவர உள்ளது. இது பற்றி பேசிய அஞ்சலி, மீண்டும் ஜெய்யுடன் நடித்திருக்கிறேன். ஒரு நல்ல ரோல். என்னிடம் வித்தியாசமான நடிப்பை வாங்கி இருக்கிறார் இயக்குநர். தற்போது உடல் எடை குறைத்து வருகிறேன். எங்கு போனாலும் எப்போது திருமணம் என்று கேட்கின்றனர். அடுத்த வருடம் கையில் பல படங்கள் உள்ளது. அதனால் இப்போது திருமண எண்ணம் இல்லை என்றார். தேசிய விருது வாங்காமல் எப்படி போக முடியும் என்று கேட்கிறார் அஞ்சலி.