ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அரசியலில் எனக்கு விருப்பமில்லை என்று நடிகர் விஷால் கூறினார். மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள துப்பறிவாளன் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஷால், "ரஜினியும், கமலும் அரசியலில் வருவது குறித்து முறையான அறிவிப்பு வெளியிட்ட பின்னர், அது குறித்து கருத்து தெரிவிப்பேன். எனக்கு அரசியலில் வர விருப்பமில்லை, தற்போதைக்கு சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். எனது திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். கமலுக்கும், அமைச்சர்களுக்கும் இடையே நடந்தது கருத்து யுத்தம் தான். கமலுக்கு ஒரு பிரச்னை என்றால் நிச்சயம் திரையுலகம் அவர் பின்னால் நிற்கும்".
இவ்வாறு விஷால் கூறினார்.