Advertisement

சிறப்புச்செய்திகள்

ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆயிரத்தில் ஒருவன் படத்துடன் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடங்குகிறது

17 ஜன, 2017 - 14:06 IST
எழுத்தின் அளவு:
MGR-100-functions-starts-with-Aayirathil-Oruvan

இன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தொடங்குகிறது. தமிழக அரசு, தென்னிந்திய நடிகர் சங்கம், எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றம், அதிமுக., என தனித்தனியாக அவரது நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறார்கள்.


எம்.ஜி.ஆர் நூற்றாண்டையட்டி தமிழ் நாட்டில் உள்ள முக்கியமான தியேட்டர்களில் எம்.ஜி.ஆர் நடித்த முக்கிய படங்களை தினம் ஒரு காட்சியாக திரையிட திட்டமிட்டிருக்கிறார்கள். அந்த வகையில் முதல்கட்டமாக எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தை திரையிடுகிறார்கள்.


சென்னை அபிராமி. எஸ்கேப், சத்யம் சினிமா, எஸ்2 திருவான்மியூர், எஸ்2 பெரம்பூர், பிளாசே தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. கோவையில் எஸ்2 கோவை, தாய்சினி தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. படிப்படியாக மற்ற நகரங்களிலும் திரையிடப்படுகிறது. ஆயிரத்தில் ஒருவன் படம் நவீன டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in