Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சர்வர் சுந்தரம் படப்பிடிப்பு நிறைவடைந்தது

02 அக், 2016 - 14:12 IST
எழுத்தின் அளவு:
Santhanam-Vaibhavi-in-server-sundaram-movie

கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜே.செல்வகுமார் தயாரிக்கும் படம் சர்வர் சுந்தரம். சந்தானம், வைபவி சந்தாலியா, ஆனந்தராஜ், பூனம் ஷா, பிரியங்கா ஷா நடிக்கிறார்கள். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார், சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.


இதன் இறுதி கட்ட படப்பிடிப்புகள் துபாயில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. கிளைமாக்ஸ் சண்டை காட்சியும், ஒரு பாடல் காட்சியும் துபாயில் படமானது. 120 டிகிரி கொழுத்தும் வெயிலில் பாலைவனத்தில் படப்படிப்பு நடத்தினார்கள். தற்போது அத்தனை படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்து படப்பிடிப்பு குழுவினர் இந்தியா திரும்பிவிட்டனர்.


இதுகுறித்து படத்தின் இயக்குனர் ஆனந்த் பல்கி கூறியதாவது: படத்தின் கதைக்கேற்ப, சுட்டெரிக்கும் பாலைவனங்கள் தேவைப்பட்டது. எனவே நாங்கள் துபாயை தேர்வு செய்தோம். அவ்வளவு வெயிலிலும், எங்கள் படக்குழுவினர், சிறிதளவு கூட சோர்வு அடையாமல் உற்சாகத்துடன் பணியாற்றினார். அதற்கு பக்கபலமாய் செயல்பட்டவர் சந்தானம். அவர் சுறுசுறுப்புடனும் , மிகுந்த உற்சாகத்துடனும் பணியாற்றியது மற்றவர்களுக்கும் உந்து சக்தியாக இருந்தது . படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கிறோம். தொழில் நுட்ப ரீதியாக படத்தை மேலும் மெருகேற்றும் பணிகள் 50 சதவிகிதம் முடிவடைந்துள்ளது, இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறோம்." என்கிறார் இயக்குனர் ஆனந்த் பல்கி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in