ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
காமெடியனாக இருந்து இயக்குனரானவர்கள் மிகச் சிலரே. தம்பி ராமய்யா, 'இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' உள்ளிட்ட ஒன்றிரண்டு படங்களை இயக்கி உள்ளார். வி.கே.ராமசாமி ருத்ரதாண்டவம் என்ற படத்தை இயக்கினார், என்.எஸ்.கிருஷ்ணன் நிறைய படங்களை இயக்கி உள்ளார். அந்த வரிசையில் காமெடியன் மயில்சாமியும் காமெடியனாக இருந்து படம் இயக்குனராகிறார்.
"மிமிக்ரி கலைஞனாக அறிமுகமாகி, காமெடி நடிகனாகி இதுவரை 750 படங்கள் வரை நடித்திருக்கிறேன். எனது அனுபவங்களை வைத்து ஒரு படம் இயக்கும் ஆசையில் இருக்கிறேன், ''சிங்கம் புலி சிறுத்தை'' என்பது படத்தின் தலைப்பு. ஸ்கிரிப்ட் பணிகள் முடிந்து விட்டது. விரைவில் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் விபரங்களை அறிவிப்பேன்" என்கிறார் மயில்சாமி.