ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜுராஸிக் பார்க், இண்டியானா ஜோன்ஸ் போன்ற படங்களின் மூலம் உலகப்புகழ் பெற்ற ஹாலிவுட் இயக்குனரான ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கிற்கு “மெடல் ஆப் ஃப்ரீடம்” பதக்கத்தை வெள்ளை மாளிகையில் வழங்கி கௌரவித்தார் அதிபர் ஒபாமா.
உலகில் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து அழிந்த டைனோசரஸ் என்ற உயிரினத்தை மீண்டும் உலக கண்களுக்கு ஆட்டி அனைவரையும் அச்சத்தில் உரைய வைத்த ஸ்டீபன் ஸ்பீல் பெர்க், மூன்று முறை ஆஸ்கார் விருதினையும் வென்றுள்ளார்.
சிறந்த கலைஞர்களுக்கு வெள்ளை மாளிகை சார்பில் அதிபர் ஓபாமா 17 பேருக்கு அமெரிக்காவின் உட்சபட்ச குடிமகன் விருதான “மெடல் ஆப் ஃப்ரீடம்” பதக்கத்தை அணிவித்தார்.
ஸ்பீல்பெர்க்கிற்கு பதக்கத்தை அணிவித்த ஒபாமா, தனது படங்களால் அமெரிக்காவின் வடிவத்தையே மாற்றியுள்ளார் ஸ்பீல்பெர்க் என்று புகழ்ந்தார் இவரது படைப்புகளால், அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகமே மாறி வருகிறது என்றும் கூறினார்.