பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை |
'நன்றாக நடிக்க தெரிந்த நடிகை' என, பெயரை எடுத்திருந்தாலும், வேதிகா நடித்த படங்கள் எதுவும், சொல்லிக் கொள்ளும்படி கல்லா கட்டாவில்லை. இதனால், ராசியில்லாத நடிகை என்ற முத்திரையை அழுத்தமாக குத்தி, அவரை ஓரம் கட்டி வைத்திருந்தது கோலிவுட். இதையடுத்து, 'நடிப்புக்கு குட்பை சொல்லி விடலாமா' என, முடிவு செய்திருந்த வேதிகாவுக்கு, பிரபுதேவா தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க அழைப்பு வந்துள்ளது. இதனால், சந்தோஷத்தில் இருக்கும் அவர், 'ராசியான நடிகை தான் என்பதை கோலிவுட்டுக்கு நிரூபித்து காட்டாமல் ஓய மாட்டேன். என் நடிப்பு திறமையை காட்டுவதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னை விமர்சித்தவர்களுக்கு, என் நடிப்பின் மூலம், பதிலடி கொடுப்பேன்' என, சபதம் செய்துள்ளார்.