ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபு நடித்த அறுவடை நாள், இரும்பு பூக்கள், சத்யராஜ் நடித்த பிக்பாக்கெட், மோகன் நடித்த உருவம் ஆகிய படங்களை இயக்கியவர் ஜி.எம்.குமார். அதையடுத்து பாரதிராஜா இயக்கத்தில் குஷ்பு நடித்த கேப்டன் மகள் படத்தில் இருந்து நடிகரான இவர், வெயில், குருவி, மாயாண்டி குடும்பத்தார், மாத்தியோசி, மிளகா, அவன் இவன், தெனாலிராமன், சண்டமாருதம் என பல படங்களில் நடித்துள்ளார்.
இதில் பாலா இயக்கிய அவன் இவன் படத்தில் ஐநாக்ஸ் என்ற வேடத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில், தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள சாருவோட டேட்டிங் -என்ற படத்தில் முதன்முதலாக அதிரடி வில்லனாக நடித்திருக்கிறார் ஜி.எம்.குமார்.