ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சிவகார்த்திகேயன்-சூரி நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கியவர் பொன்ராம். அந்த படம் வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் அவருக்கு கால்சீட் கொடுத்தார் சிவகார்த்திகேயன். அதனால் முதல் படத்தைப்போலவே இப்போது ரஜினி முருகன் படத்தையும் கலகலப்பான காமெடி கதையில் இயக்கியிருக்கிறார் பொன்ராம்.
அதோடு, முந்தைய படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சூரியை நடிக்க வைத்தது போல் இந்த படத்திலும் அவர்களின் கூட்டணியை தொடர்ந்திருக்கும் பொன்ராம், பல காட்சிகளை வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் சாயலில் இந்த படத்திலும் வைத்திருக்கிறாராம். இது சிவகார்த்திகேயனுக்கு தெரிந்தும், காமெடி படம்தானே. இதையெல்லாம் ரசிகர்கள் கவனித்துக்கொண்டிருக்க மாட்டார்கள் என்று விட்டு விட்டாராம்.